புது டெல்லி: டெல்லி, ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து கைதாகியுள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.