புது டெல்லி: வட இந்தியா முழுவதும் பெய்துவரும் மழை, வெள்ளத்திற்கு கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 107 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.