புவனேஸ்வர்: ஒரிசாவில் மழை, வெள்ளத்தால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாநதி உள்ளிட்ட முக்கிய நதிகளில் 22 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உதவிக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.