புது டெல்லி: தலைநகர் டெல்லியில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன், இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ- தாய்பா இயக்கம் நடத்தியிருக்கலாம் என்று டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.