கொல்கத்தா: இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் நல்லுறுவும், அமைதியும் அவசியம் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.