ஜம்மு: அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரத்தில் நடந்த போராட்டங்களில் பலியானவர்களுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்த முயன்றவர்களைக் கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துக் காவலர்கள் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது நடந்த மோதலில் 10 பேர் காயமடைந்தனர்.