போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ஜெய்ப்பூர், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவன் உள்பட தடைசெய்யப்பட்ட சிமி இயக்க தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.