புது டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தங்களுக்குத் தொடர்பு உள்ளது என்று, டெல்லியில் நேற்று நடந்த மோதலின்போது கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 2 பேர் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.