புது டெல்லி: சர்வதேச சந்தைகளில் ஏற்படும் நிலையற்ற தன்மைக்கு நாம் பலியாகிறோம் என்று எச்சரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், அதைத் தடுக்க நமது புதிய எரிசக்திக் கொள்கையில் விலை நிர்ணயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.