புது டெல்லி : அமெரிக்காவிடன் செய்துகொண்டது போல பிரான்ஸூடனும் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியா செய்துகொள்ளவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இரு தலைவர்களின் கையெழுத்திற்காக காத்திருக்கிறது.