டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடந்த தொடர்குண்டு வெடிப்பிலும், கடந்த ஜூலை மாதம் அகமதாபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பிலும் தொடர்புடைய 2 தீவிரவாதிகளை டெல்லி காவல் துறையினர் சுட்டுக்கொன்றனர்.