ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து வெடி குண்டுகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.