புது டெல்லி: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.