அலகாபாத்: பீகார் மாநிலம் பகல்பூரில் இருந்து சூரத் நோக்கிச் சென்று கொண்டிருந்த தப்தி கங்கா விரைவு ரயிலின் சரக்குப் பெட்டியில் நேற்று நள்ளிரவு தீடீரென தீப்பிடித்தது. இதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.