சென்னை: அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் மட்டும் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரம் டன் கழிவுப் பொருட்களை இந்தியாவிற்குள் கொட்டியுள்ளன என்று மாநிலங்களவை விதி ஆக்கக் குழுத் தலைவர் டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா வலியுறுத்தினார்.