புது டெல்லி : பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க உளவுத் துறை (Intelligence Bureau – IB) பலப்படுத்தப்படும் என்று கூறியுள்ள மத்திய அரசு, அதற்கென்று உளவுத் துறையில் ஆராய்ச்சி-தொழில்நுட்பப் பிரிவு ஒன்று தனியாகத் துவக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.