அகமதாபாத்: கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரங்கள் குறித்து விசாரித்து வரும் நானாவதி ஆணையம் தனது அறிக்கையின் முதல்பகுதியை சமர்ப்பித்துள்ளது.