புது டெல்லி: பயங்கரவாதிகள் வைக்கும் குண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் இயந்திர மனிதனை (ரோபோ) உருவாக்கிய இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி- மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ), அதனை உள்துறை அமைச்சகத்திற்கு விற்பனை செய்யப் பேசி வருகிறது.