சென்னை: யுரேனியம் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுவதாக மத்திய வர்த்தகம், மின்சக்தித் துறை இணையமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.