பாட்னா: பீகாரில் சாலையோரம் டிவி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் 14 பேர் பலியானதுடன், 12 பேர் காயமடைந்தனர்.