புதுடெல்லி: சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா தயாரித்துள்ள ஆளில்லா விண்கலமான சந்திராயன்-1 ஆய்வுக் கலத்தை இன்று அறிமுகப்படுத்த இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ- ISRO) முடிவு செய்துள்ளது.