புது டெல்லி:புது டெல்லி உள்படப் பல்வேறு முக்கிய நகரங்களில் அண்மையில் நடந்துள்ள குண்டு வெடிப்புகள், நமது உளவு அமைப்புகளுக்கு இடையில் பெரும் இடைவெளி உள்ளதையே காட்டுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.