சென்னை: ஆந்திராவில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.40 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்தவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.