புது டெல்லி: பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு 50 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.