டாக்கா: வங்கக் கடலில் எல்லை பிரித்துக்கொள்வது தொடர்பாக இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையில் கடந்த மூன்று நாட்களாக நடந்த தொழில்நுட்ப அளவிலான பேச்சு உடன்பாடு ஏதுமின்றி முடிந்தது.