டிக்ஹா: வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் காரணமாக மேற்கு வங்காள மாநிலத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் 15 அடி உயரத்திற்கும் மேல் எழுந்த அலைகளால் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.