புது டெல்லி: மத்திய அரசின் யுரேனியம் கார்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து யுரேனியம் கண்டறியும் பணியில் ஒரு மாத காலத்திற்குள் ஈடுபட உள்ளதாக நமது நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. அறிவித்துள்ளது.