புது டெல்லி: 1950 இல் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் கையெழுத்தான இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையை தற்போதைய அரசியல், வர்த்தகச் சூழலுக்கு ஏற்றவாறு புதுப்பிக்க இரண்டு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.