இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கையை இந்தியா தொடர்ந்து மீறுகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாற்றியுள்ளது.