புது டெல்லி: அண்மையில் அதிகரித்துள்ள பயங்கரவாத தாக்குதல்களால் அதிருப்திக்கு ஆளாகியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை விரும்பினால் பதவி விலகத் தயார் என்று கூறியுள்ளார்.