புது டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பயங்கரவாத நடவடிக்கைகளை உடனுக்குடன் முறியடிக்கும் வகையில் நவீனத் தகவல் பறிமாற்றத் தொழில்நுட்ப வசதிகளுடன் தனிப் புலனாய்வு அமைப்பு தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.