புது டெல்லி : பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை முழுமையாக ஒடுக்க நாடு தழுவிய அளவில் செயல்படக்கூடிய தனித்த புலனாய்வு அமைப்பு உருவாக்க வேண்டும் என்று நிர்வாக சீர்திருத்த ஆணையம் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.