புது டெல்லி: பதினோரு தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்ளும் இரண்டு கூட்டங்களை இந்தியா நடத்துகிறது. இந்தக் கூட்டங்கள் இன்று முதல் இம்மாதம் 11-ம் தேதி வரை நடைபெறுகின்றன.