புது டெல்லி: ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சிறிலங்காவிடம் இந்திய அரசு வலியுறுத்தியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.