புது டெல்லி: ஒரு வழக்கறிஞரின் நடத்தை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்தால், அவர் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக முடியாதவாறு தடை விதிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.