புது டெல்லி: நமது நாட்டின் உள் நாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விவாதிப்பதற்காக நாளை தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தலைமையில் ஆளுநர்கள் கூட்டம் துவங்குகிறது.