பாலாசூர்: சூப்பர்சானிக் வேகத்தில் வரும் விமானங்களையும், அதிவேக விண் இலக்குகளையும் தாக்கி அழிக்கவல்ல 'அஸ்த்ரா' ஏவுகணையை தொடர்ந்து 2-வது நாளாக இந்தியா இன்றும் வெற்றிகரமாக சோதித்துள்ளது.