ஸ்ரீநகர்: காஷ்மீரில் மைசுமா பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நீடித்தது.