புது டெல்லி: 2009ஆம் ஆண்டுக்குள் புதிதாக கண்டறியப்பட்டுள்ள மேலும் 50,000 கிராமங்களுக்கு பொது தொலைபேசி இணைப்பு வழங்கப்படுவதற்கான பணி தொடங்கியது.