புது டெல்லி : இந்தியாவிற்கு விற்கப்படும் அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் தடையின்றி வழங்கப்படும் என்ற உறுதிமொழி அரசியல் ரீதியான உத்தரவாதமே தவிர, சட்டப்பூர்வமானதல்ல என்று அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.