புதுடெல்லி: இந்தியாவில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்தும் பொருட்டு, உயரி எரிபொருள் (Biofuel) மீதான தேசியக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் விலாஸ் முட்டெம்வார் தெரிவித்துள்ளார்.