புது டெல்லி: இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.