புது டெல்லி: இந்திய-பிரான்ஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் 15-வது இந்திய- பிரான்ஸ் கூட்டுக் குழுக் கூட்டம் வரும் 15, 16ஆம் தேதிகளில் புது டெல்லியில் நடைபெறுகிறது.