புது டெல்லி: அயல்நாடு வாழ் இந்திய கணவர்களால் கைவிடப்படும் இந்தியப் பெண்களைக் காக்க கட்டாய திருமண பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.