ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடும் மோதலில் 2 லஷ்கர்- இ தாயிபா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.