புது டெல்லி: தீவிரவாதிகள், பொருளாதார குற்றவாளிகள், இதர குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைப்பது தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.