ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கிஸ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையிருடன் நடந்த கடும் மோதலில் 3 ஹியூஜி தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.