உதம்பூர்: பாதுகாப்புப் படையினரின் வாகனங்களின் மீது ரிமோட் உதவியுடன் நடத்தப்படும் ஐ.இ.டி. வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் புதிய கருவிகளை ராணுவத்தின் மின்சாரம், இயந்திரத்துறை கண்டுபிடித்துள்ளது.