புது டெல்லி: அன்பும், அமைதியும் செழுமையடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேரள மக்களுக்கும், நாட்டுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.