புது டெல்லி: இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) மீதான தடையை அக்டோபர் 2 ஆவது வாரம் வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.